Required Documents

1. The candidates are requested to upload a recently taken photograph.(Format : JPG / Width: 150px / height: 200px / Size: Max. 100 KB)

விண்ணப்பதாரர்கள் இணையவழியில் விண்ணப்பிப்பதற்கு முன்பு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்றின் மின்னணு மாதிரி ஒன்றை (பரிந்துரைக்கப்பட்ட அளவில்) பதிவு செய்து தயாராக வைத்திருக்க வேண்டும். (JPG வடிவில் அகலம் 150px, நீளம் 200px மற்றும் 100KB அளவிற்கு மிகாமல் பதிவேற்ற வேண்டும்.)

2. List of Documents / Attachments
பதிவேற்றப்படவேண்டிய சான்றிதழ்கள்


Allowed Formats : jpg, jpeg, png, pdf (சான்றிதழ்களை இந்த வடிவங்களில் மட்டுமே பதிவேற்ற இயலும்)

  • Online Payment Reference Number and e-Receipt is Mandatory to complete your Online Application Process. The e-receipt has to be uploaded.

    இணையவழி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து முடிக்க இணையவழியில் கட்டணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டு / ரசீது எண் மற்றும் அதன் மின் நகல் இரண்டும் தேவை. ரசீதின் நகலைப் பதிவேற்றம் செய்திட வேண்டும்.

  • Self-Attested copy of SSLC Mark Statement / பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்


  • Self-Attested copy of Transfer Certificate / மாற்றுச் சான்றிதழின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்
    If you have not obtained the TC, you can open download the ‘Undertaking’ Form from the Downloads page. You can fill, sign and upload that as your Transfer Certificate.
    உங்களுக்கு இன்னும் TC தரப்படவில்லை என்றால், Downloads பக்கத்தில் உள்ள ‘Undertaking’ படிவத்தை நிரப்பி, கையொப்பமிட்டு அதை மாற்றுச் சான்றிதழுக்குப் பதிலாகப் பதிவேற்றலாம்.


  • Self-Attested copy of Community Certificate / சாதிச் சான்றிதழின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்


  • Self-Attested copy of Higher Secondary Mark Statement / மேனிலைக் கல்விக்கான மதிப்பெண் பட்டியலின் சுய சான்றளிக்கப்பட்ட நகல் (For those who are applying BVoc, UG , Diploma & Integreated Programmes)


  • Self-Attested copy of Ex‐Serviceman / Son or daughter of Ex‐Serviceman Certificate / முன்னாள் படைவீரா் / முன்னாள் படைவீராின் மகன்(ள்) சான்றிதழின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்


  • Self-Attested copy of Certificate for otherwise-abled /மாற்றுத் திறனுடையோருக்கான சான்றிதழின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்


  • Self-Attested copies of all Mark Statements / அனைத்து மதிப்பெண் பட்டியல்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல் (For those who are applying for PG Programmes)
    Note: If the candidate has mark statements only upto 5 semesters, they can be uploaded.
    5 பருவத் தேர்வுகளின் மதிப்பெண் பட்டியல் அல்லது இணையத்தில் வெளியிடப்பட தேர்வு முடிவுகள் மட்டுமே உங்களிடம் இருந்தாலும், அதை நீங்கள் பதிவேற்றலாம்.


  • Self-Attested copies of mark statements (for students studying under CBCS pattern, if the credits alone are mentioned in the grade sheet)
    அனைத்து மதிப்பெண் பட்டியல்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல் (விருப்பத் தெரிவு முறையில் பயில்பவருக்கு மட்டும்) (For those who are applying for PG Programmes)
Best viewed in Google Chrome (81.0), Firefox(75.0), Edge(81.0)
For technical queries and support write to : admissions<at>bdu<dot>ac<dot>in
Phone: 91 431 2407071
© 2021 Admissions 2020-2021, Bharathidasan University
Tiruchirappalli - 620 024