மாணாக்கர் சேர்க்கை (2022-2023)
(பல்கலைக்கழகத் துறைகளில் நடைபெறும் பாடப்பிரிவுகளுக்கு மட்டும்)
விண்ணப்பிக்கும் முறை
How to Apply ? (Instructions and Guidelines for Applicants)
Steps to Complete the Application Submission Process
-
Step 1. Registration (புதிய பதிவு)
-
பயனாளர் பதிவினை தொடங்கும் முன் கீழ்காண்பவைகள் தங்களிடத்தில் உள்ளனவா என்பதை உறுதி செய்யவும்.
1. சரியான மின்னஞ்சல் முகவரி, இல்லையெனில் புதியதாக மின்னஞ்சல் முகவரியினை உருவாக்கவும் (இதுவே உங்களது பயனாளர் பெயர் - User Name)
2. அலைபேசி எண் (தன்னுடையது அல்லது பெற்றோருடையது)
3. விண்ணப்பதாரரின் பெயர் (as in the Transfer Certificate & SSLC Mark Statement) (மாற்றுச் சான்றிதழ் மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் உள்ளபடி)
4. பிறந்த தேதி மற்றும் பாலினம்
5. கடவுச் சொல் (Password - minimum 8 characters). குறைந்தது எட்டு இலக்கம் கொண்ட கடவுச் சொல்லைப் பயன்படுத்தவும்.
பயனாளர் பதிவினை நிறைவு செய்த உடன், நீங்கள் இணையதளத்தில் லாகின் செய்யலாம்.
-
பயனாளர் பதிவினை தொடங்கும் முன் கீழ்காண்பவைகள் தங்களிடத்தில் உள்ளனவா என்பதை உறுதி செய்யவும்.
-
Step 2. Login / Sign In (உள்நுழைக)
- உங்களது மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, சேர்க்கைக்கான இணையதளத்தில் லாகின் செய்ய வேண்டும்.
பயனாளர் பதிவின் போது நீங்கள் சமர்ப்பித்த / பயன்படுத்திய தகவல்களைக் கொண்டு மட்டுமே லாகின் செய்ய முடியும்.
- உங்களது மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, சேர்க்கைக்கான இணையதளத்தில் லாகின் செய்ய வேண்டும்.
-
Step 3. Application Submission
Step 3 (a). Uploading the Photograph to complete the 'User Profile Generation' Process.
(புகைப்படம் பதிவேற்றம்)-
லாகின் செய்த உடன் நீங்கள் உங்களது 'Dashboard' என்னும் பக்கத்தைக் காண முடியும். அதில் உங்களது தகவல்கள் தரப்பட்டிருக்கும். அவற்றை நீங்கள் சரி பார்த்துக் கொள்ளலாம். விண்ணப்ப பதிவின் முதல் படிநிலையில், நீங்கள் உங்கள் புகைப்படத்தைப் பதிவேற்ற வேண்டும். ஆகவே, விண்ணப்பதாரர்கள் இணையவழியில் விண்ணப்பிப்பதற்கு முன்பு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்றின் மின்னணு மாதிரி ஒன்றை (பரிந்துரைக்கப்பட்ட அளவில்) பதிவு செய்து தயாராக வைத்திருக்க வேண்டும். (JPG வடிவில் அகலம் 3.5 செ.மீ (138px), நீளம் 4.5 செ.மீ (177px) மற்றும் 10KB முதல் - 50KB அளவில் பதிவேற்ற வேண்டும்.). புகைப்படம் சமீபத்திய (6 மாதங்களுக்குள்) பாஸ்போர்ட் அளவு வண்ணப் படமாக இருக்க வேண்டும். தற்படம் (செல்ஃபி) பதிவேற்றம் செய்யக் கூடாது.
height: 4.5 cms (177 Px)
Width: 3.5 cms (138 Px)File Size: 10 Kb to 50 Kb
Step 3 (b). Submission of Personal & Academic Information and Selection of Programme
(மாணாக்கர் குறித்த தகவல்கள், விண்ணப்பிக்க விரும்பும் கல்வித் திட்டம், பாடம் மற்றும் கல்வித் தகுதி ஆகியவை)-
புகைப்படம் பதிவேற்றம் முடிந்த பின், விண்ணப்ப பதிவின் இரண்டாவது படிநிலையில், நீங்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். Dashboard பக்கத்தில் உள்ள 'Application Submission' என்னும் இணைப்பை கிளிக் செய்தால், பாரதிதாசன் பல்கலைக்கழகத் துறைகளில் வழங்கப்படும் முதுநிலைப் பட்டங்கள் (PG), 5 மற்றும் 6 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டங்கள் (Integrated Programmes for +2/HSC completed applicants), இளநிலை (Under Graduate Programmes for +2 / HSC completed applicants), சான்றிதழ் (Certificate) மற்றும் பட்டய (Diploma) வகுப்புகள் ஆகியவை தரப்பட்டிருக்கும். அந்தப் பக்கத்தில் உள்ள Apply Now என்கிற இணைப்பை கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தை நீங்கள் பார்க்கலாம்.
விண்ணப்பிக்க விரும்பும் கல்வித்திட்டமும் பாடமும் : கல்வித்திட்டம் (Programme / Course), அதற்கான தகுதி (Eligibility), விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் (Last Date for Application) ஆகியவற்றை தகவல் தொகுப்பேடு (Prospectus 2022-2023) மூலம் அறிந்து கொண்டு விண்ணப்பிக்கத் தொடங்க வேண்டும். இணைய / ஆன்லைன் விண்ணப்பத்தில் அனைத்து கல்வித் திட்டங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றில் இருந்து சரியான கல்வித் திட்டத்தை தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.அதன் பின் பின் வரும் தகவல்களை நீங்கள் உள்ளிட வேண்டும்.
கல்வித்திட்டத்தை (Programme/Course) ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து சரியானதைத் தேர்ந்தெடுத்து பதிவேற்ற வேண்டும். விண்ணப்பப் பதிவினை நிறைவு செய்த பின்னர் தேர்ந்தெடுத்த கல்வித்திட்டத்தை மாற்ற முடியாது. அவ்வாறு நீங்கள் தவறான கல்வித்திட்டத்தை தேர்ந்தெடுத்து விண்ணப்பத்தை நிறைவு செய்துவிட்டால், புதியதாக ஒரு விண்ணப்பத்தை மறுபடி விண்ணப்பக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே செலுத்திய விண்ணப்பக் கட்டணத் தகவல்களை நீங்கள் புதிய விண்ணப்பத்தில் பதிவிட முடியாது.
1. தந்தை / காப்பாளர் பெயர்
2. சமூக வகை
3. மதம்
4. முன்னாள் இராணுவத்தினர் / முன்னாள் இராணுவத்தினரின் வாரிசுகள் / மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு (சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்)
5. சொந்த மாநிலம் / நாடு
6. தொடர்புக்கான முகவரி
7. ஆதார் எண்
இதன் பின், நீங்கள் தற்போது பயின்று வரும் அல்லது நிறைவு செய்த கல்வித் திட்டம் குறித்த தகவல்களை உள்ளிட வேண்டும் (வாரியம், கல்லூரி, பல்கலைக்கழகம், பட்டம், பயின்ற வகுப்பு, அதிகபட்ச மதிப்பெண்கள், பெற்ற மதிப்பெண்கள், மொத்த மதிப்பெண்கள், விழுக்காடு, தரம் மற்றும் பிற)
(BOARD, COLLEGE, UNIVERSITY, NAME OF THE DEGREE / COURSE / HSC / PUC , SUBJECTS, COURSES, MAXIMUM MARKS, MARKS OBTAINED, TOTAL MARKS, AVERAGE, GRADE, etc.)
-
லாகின் செய்த உடன் நீங்கள் உங்களது 'Dashboard' என்னும் பக்கத்தைக் காண முடியும். அதில் உங்களது தகவல்கள் தரப்பட்டிருக்கும். அவற்றை நீங்கள் சரி பார்த்துக் கொள்ளலாம். விண்ணப்ப பதிவின் முதல் படிநிலையில், நீங்கள் உங்கள் புகைப்படத்தைப் பதிவேற்ற வேண்டும். ஆகவே, விண்ணப்பதாரர்கள் இணையவழியில் விண்ணப்பிப்பதற்கு முன்பு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்றின் மின்னணு மாதிரி ஒன்றை (பரிந்துரைக்கப்பட்ட அளவில்) பதிவு செய்து தயாராக வைத்திருக்க வேண்டும். (JPG வடிவில் அகலம் 3.5 செ.மீ (138px), நீளம் 4.5 செ.மீ (177px) மற்றும் 10KB முதல் - 50KB அளவில் பதிவேற்ற வேண்டும்.). புகைப்படம் சமீபத்திய (6 மாதங்களுக்குள்) பாஸ்போர்ட் அளவு வண்ணப் படமாக இருக்க வேண்டும். தற்படம் (செல்ஃபி) பதிவேற்றம் செய்யக் கூடாது.
-
Step 3 (c). Uploading the Documents / Certificates (சான்றிதழ் பதிவேற்றம்)
- அடுத்ததாக, விண்ணப்ப பதிவின் மூன்றாவது படிநிலையில், நீங்கள் தேவையான சான்றிதழ்கள் மட்டும் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த இணைப்பை கிளிக் செய்து பதிவேற்றப்படவேண்டிய பிற சான்றிதழ்களின் பட்டியலைப் பார்க்கவும். தேவையான சான்றிதழ்களை, உரிய வடிவில் தயார் செய்த பின் இந்தப் பணியைத் தொடங்க வேண்டும்.
-
Step 4. Make Payment and Complete the Submission (விண்ணப்பக் கட்டணம் செலுத்தி பதிவை நிறைவு செய்தல்)
-
விண்ணப்பக் கட்டணம் இணைய வழியாக மட்டுமே செலுத்தப்பட வேண்டும். நீங்கள் விண்ணப்பிக்கும் போர்டலில் லாகின் செய்த பிறகு, உள்ளே தரப்பட்டிருக்கும் கட்டண நுழைவாயில்களில் (SBI or HDFC payment gateway) ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். பொருத்தமான பிரிவில் (Category) கட்டணத்தைச் செலுத்தவும். பணம் செலுத்திய பிறகு, ஆன்லைனில் ரசீது காட்டப்படும். இந்த ரசீதினை பத்திரமாக சேமித்து வைத்துக் கொள்ளவும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் செயல்முறையை முடிக்க ரசீது பதிவேற்றப்பட வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் வழிகளை அறிந்துகொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
-
விண்ணப்பக் கட்டணம் இணைய வழியாக மட்டுமே செலுத்தப்பட வேண்டும். நீங்கள் விண்ணப்பிக்கும் போர்டலில் லாகின் செய்த பிறகு, உள்ளே தரப்பட்டிருக்கும் கட்டண நுழைவாயில்களில் (SBI or HDFC payment gateway) ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். பொருத்தமான பிரிவில் (Category) கட்டணத்தைச் செலுத்தவும். பணம் செலுத்திய பிறகு, ஆன்லைனில் ரசீது காட்டப்படும். இந்த ரசீதினை பத்திரமாக சேமித்து வைத்துக் கொள்ளவும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் செயல்முறையை முடிக்க ரசீது பதிவேற்றப்பட வேண்டும்.
-
Download / Print Application Form (விண்ணப்பம் பதிவிறக்கம்)
- அனைத்து படிநிலைகளையும் நிறைவு செய்த பின்னர் நீங்கள் சமர்ப்பித்த விண்ணப்பத்தை பிரிண்ட் அல்லது pdf வடிவில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். (தேவையெனில்)
-
Step 1. Registration
- Before starting the Registration Process, applicants should make sure that they have the following details ready.
1. A valid Email Address (create one if not available - this is the user name to login to the portal)
2. Mobile Number (preferably their own or their parents)
3. Candidate’s Name (as in the Transfer Certificate & SSLC Mark Statement)
4. Date of Birth and Gender
5. Password (Minimum 8 Characters)
- Before starting the Registration Process, applicants should make sure that they have the following details ready.
-
Step 2. Sign In / Login
- After completing the Registration Process, the applicant can now login to the portal.
The email address/username and password submitted during the registration are used to login to the portal.
- After completing the Registration Process, the applicant can now login to the portal.
-
Step 3. Application Submission
Step 3 (a). Uploading the Photograph to complete the 'User Profile Generation' Process.
-
After login to the portal, the applicants can see their 'Dashboard' page. The profile information about the applicant are displayed in this page. The applicants have to check and ensure the details given in this page. The information can be edited if needed. As the first step of the Application submission process, the applicant has to upload his/her passport size photograph to complete the User Profile Generation Process. The applicants are instructed to upload a recently taken photograph. Blur Images are not acceptable.
(Format : JPG / Size: 10 KB to 50 KB / Dimension 3.5 cm (Width) X 4.5 cm (height) - 138 X 177 Pixels). Photograph must be a recent one (within 6 months) in passport size and must be a colour picture.
Selfie photo is not acceptable .
height: 4.5 cms (177 Px)
Width: 3.5 cms (138 Px)File Size: 10 Kb to 50 Kb
Step 3 (b). Submission of Personal & Academic Information and Selection of Programme
-
After the photo upload is completed, in the second step of the application registration, you have to fill out the application form. If you click on the link 'Application Submission' on the Dashboard page, you can find that the PG, 5 and 6 Year Integrated Programmes (for +2/HSC completed applicants), Under Graduate Programmes (UG - for +2 / HSC completed applicants), Certificate, Diploma and PG Diploma programmes that are offered in the Bharathidasan University Departments. You can view the application form by clicking on the Apply Now link on that page.
Programme / Course & Subject Applying : The applicants are instructed to see the Prospectus 2021-2022 to get the relevant information about the Programmes Offered, Department, Fee, Eligibility, Last Date for Applying etc.,. The online application populates all the programmes offered in the academic year 2021-2022. The applicants have to choose the right programme during the time of online application entry/submission.After that you will have to enter the following information.
The applicants are instructed to select the correct programme / course while submitting the application. Programme once selected, can not be changed if the application is submitted. If the candidate has wrongly selected a programme and wishes to apply for a different programme, they are instructed to make a new application submission. Application fee has to be paid again seperately, as the application fee once paid for a programme can not be used to fill a new application.
1. Name of the Parent/Guardian
2. Communal Category
3. Religion
4. Special Reservation Information such as Ex-Serviceman / son or daughter of Ex-Serviceman / Otherwise abled (Certificate to be attached)
5. State / Country Belonging to
6. Address for Communication
7. AADHAAR
Details of the Academic Record and Performance of the Qualifying Degree / Course (HSC or UG) : BOARD, COLLEGE, UNIVERSITY, NAME OF THE DEGREE / COURSE / HSC / PUC , SUBJECTS, COURSES, MAXIMUM MARKS, MARKS OBTAINED, TOTAL MARKS, AVERAGE, GRADE, etc.
-
After login to the portal, the applicants can see their 'Dashboard' page. The profile information about the applicant are displayed in this page. The applicants have to check and ensure the details given in this page. The information can be edited if needed. As the first step of the Application submission process, the applicant has to upload his/her passport size photograph to complete the User Profile Generation Process. The applicants are instructed to upload a recently taken photograph. Blur Images are not acceptable.
(Format : JPG / Size: 10 KB to 50 KB / Dimension 3.5 cm (Width) X 4.5 cm (height) - 138 X 177 Pixels). Photograph must be a recent one (within 6 months) in passport size and must be a colour picture.
-
Step 3 (c). Uploading the Documents / Certificates
- Next, in the third step of the application registration, you have to upload only the required certificates and documents. Click on this link see the list of documents / certificates that are to be uploaded.
-
Step 4. Make Payment and Complete the Submission
-
Application Fee can be paid only through online mode by using any one of the Payment Gateways (SBI or HDFC) given inside the portal. Ensure that the fee is paid in the appropriate category. After making the payment, a receipt will be displayed online. Save the file and keep the receipt and the Reference Number displayed in the receipt. This receipt has to be uploaded to complete the application submission process.
Click here to read the instructions and steps for making online payment
-
Application Fee can be paid only through online mode by using any one of the Payment Gateways (SBI or HDFC) given inside the portal. Ensure that the fee is paid in the appropriate category. After making the payment, a receipt will be displayed online. Save the file and keep the receipt and the Reference Number displayed in the receipt. This receipt has to be uploaded to complete the application submission process.
-
Download the Application Form
- After completing all the required steps and processes, the applicant can take a print out of the application or keep the application in pdf format if needed.
தளத்தின் சிறந்த பயன்பாட்டிற்கு Firefox, Edge, Chrome 20+ Browser இல் 1024 x 768 பிக்சல்கள் பரிந்துரைக்கபடுகிறது. Java Script இயக்கப்பட்டிருக்க வேண்டும்.
© 2022 Powered by University Informatics Centre, Bharathidasan University, Tiruchirappalli