You can start giving feedback about the courses by using the key provided to you.
உங்களுக்குத் தரப்பட்டுள்ள சாவி எண் மூலம் நீங்கள் பின்னூட்டத்தைத் தொடங்கலாம்.
As the key contains only upper case characters, please switch on the 'Caps Lock' Button in your keyboard.
Caps Lock பட்டனை ஆன் செய்து கொள்ளவும்.
You can give feedback for all the courses that you are studying in this semester one by one.
ஒரு பாடத்தின் பின்னூட்டம் முடிந்த பின் அடுத்த பாடத்திற்கான பின்னூட்டம் தொடங்கும்
A message will be displayed to you after you complete the feedback process for all the courses. Then the key provided to you becomes invalid.
நீங்கள் எல்லாப் பாடங்களுக்கும் பின்னூட்டம் அளித்து முடித்தவுடன், அதற்கான ஒப்புகை உங்களுக்குத் தெரிவிக்கப்படும். அதன் பின்னர் நீங்கள் சாவி எண்ணை மறுபடியும் பயன்படுத்த முடியாது.