Frequently Asked Questions (FAQ)

1. What are the programmes / courses offered by Bharathidasan University?
Click here to See the List of Programmes / Courses Offered.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பாடத்திட்டங்கள் குறித்து அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.

2. What are the eligibility requirements for admission ?
Click here to see the prospectus. All the information pertaining to the courses / programmes are available in the prospectus document.
கல்வித் தகுதி மற்றும் பிற தகவல்களை தகவல் தொகுப்பேடு / கையேட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம். அதைப் பார்க்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.

3. How to apply and from where do I get the application?
Application submission is through online only.
Click here to see the Steps / Procedures in the Online Application Submission Process
விண்ணப்பங்களை இணையம் மூலமாகவே நிரப்பி, சமர்ப்பிக்க வேண்டும்.
இணையம் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்கும் முறையின் படி நிலைகளை அறிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.


4.What are the needs and requirements to submit the application?
Click here to see the instructions before starting your online submission.
இணையம் மூலம் விண்ணப்பிக்கும் பணிக்கு, உங்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை அறிந்துகொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.

5.What are the necessary documents required to submit the application?
Click here to see the list of required documents.
நீங்கள் தயாராக வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் குறித்து அறிந்துகொள்ள இந்த இணைப்பை இணைப்பை கிளிக் செய்யவும்.

6. When is the last date to submit the application?
Click here and see the box with title ‘Important Dates’
இந்த இணைப்பை கிளிக் செய்து ‘Important Dates’ என்கிற பெட்டியில் பார்க்கவும்.

7. Where can I find the Application fee information?
Click here and see the box with title ‘Application fee’
இந்த இணைப்பை கிளிக் செய்து ‘Application fee’ என்கிற பெட்டியில் பார்க்கவும்.

8. Can I apply for more than one Programme ?
Yes. You can. One registration is enough for submitting many applications. But for each application, application fee should be paid separately.
செய்யலாம். ஒன்றுக்கு மேற்பட்ட கல்வித்திட்டங்களுக்கு விண்ணப்பிப்போர் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தனித்தனியே விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும்.

9. I have only five semester mark statements / online result copies. Can I upload them?
Yes, you can upload up to five semesters.
5 பருவத் தேர்வுகளின் மதிப்பெண் பட்டியல் அல்லது இணையத்தில் வெளியிடப்பட தேர்வு முடிவுகள் மட்டுமே உங்களிடம் இருந்தாலும், அதை நீங்கள் பதிவேற்றலாம்.

10. I have not obtained my Transfer Certificate (TC) from my Institution. How can I upload the TC then?
If you have not obtained the TC, you can open download the ‘Undertaking’ Form from the Downloads page. You can fill, sign and upload that as your Transfer Certificate.
உங்களுக்கு இன்னும் TC தரப்படவில்லை என்றால், Downloads பக்கத்தில் உள்ள ‘Undertaking’ படிவத்தை நிரப்பி, கையொப்பமிட்டு அதை மாற்றுச் சான்றிதழுக்குப் பதிலாகப் பதிவேற்றலாம்.

Best viewed in Google Chrome (81.0), Firefox(75.0), Edge(81.0)
For technical queries and support write to : admissions<at>bdu<dot>ac<dot>in
Phone: 91 431 2407071
© 2021 Admissions 2020-2021, Bharathidasan University
Tiruchirappalli - 620 024