Instructions to Candidates
- The list of the all the programmes offered is provided in the Prospectus (Click Here to View). The candidates can obtain all necessary information about the programmes from the prospectus.
- Before proceeding to apply for a programme, the candidates must ensure that they have read and understood the eligibility criteria as given in the prospectus for each programme of study.
- Application Processing Fee : For U.G. / Diploma / Certificate Programmes : ₹ 500 , P.G., MCA and MBA Programmes ₹ 550
- தொலைக்கல்வி மற்றும் இணையவழிக் கல்வி மையத்தினால் நடத்தப்படும் பாடங்களைப் பற்றிய அனைத்து விவரங்களும் கையேடு (இங்கே சொடுக்கவும்) மற்றும் தொலைக்கல்வி மைய இணைய தளங்கள் ஆகியவற்றில் கொடுக்கப்பட்டுள்ளன.
-
மாணவர் எந்த ஒரு பாடத்திற்கும் விண்ணப்பிக்கும் முன்னர் தான் அப்பாடப்பிரிவில் சேருவதற்கான தகுதிகளை புரிந்து கொண்டு அதற்கு தான் தகுதியானவரா என்பதை உறுதி செய்து கொண்டு பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
-
விண்ணப்ப செயலாக்க கட்டண விவரங்கள்:
இளநிலை பட்டப் படிப்புகள் (UG) : ₹ 500.
முதுநிலை பட்டப் படிப்புகள் (PG, MCA and MBA) : ₹ 550.