Centre for Distance and Online Education
Bharathidasan University, Tiruchirappalli
ONLINE ADMISSIONS (ACADEMIC YEAR - 2023) :: PCP CENTRES
ADMISISON CLOSED FOR JULY 2023 SESSION
Instructions and Guidelines to the Applicants
- The list of the all the programmes offered for the Calendar year 2023 is provided in the Prospectus (Click Here to View). The candidates can obtain all necessary information about the programmes from the prospectus.
- If the candidate is applying for more than one programme, the application fee has to paid seperatly for each programme.
- Before proceeding to apply for a programme, the candidates must ensure that they have read and understood the eligibility criteria as given in the prospectus for each programme of study.
- Before registering their applications on the website, candidates should pay the application fee either by SBI Online or by a Demand Draft.
- Cost of Application Form : U.G. / Diploma / Certificate Course : ₹ 250 , P.G. ₹ 400
விண்ணப்பம் செய்வோருக்கான வழிமுறைகள்
- தொலைக்கல்வி மற்றும் இணையவழிக் கல்வி மையத்தினால் நடத்தப்படும் பாடங்களைப் பற்றிய அனைத்து விவரங்களும் 2023 நாட்காட்டி ஆண்டிற்கான கையேடு (இங்கே சொடுக்கவும்) மற்றும் தொலைக்கல்வி மைய இணைய தளங்கள் ஆகியவற்றில் கொடுக்கப்பட்டுள்ளன.
-
மாணவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பக் கட்டணங்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்
-
மாணவர் எந்த ஒரு பாடத்திற்கும் விண்ணப்பிக்கும் முன்னர் தான் அப்பாடப்பிரிவில் சேருவதற்கான தகுதிகளை புரிந்து கொண்டு அதற்கு தான் தகுதியானவரா என்பதை உறுதி செய்து கொண்டு பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
-
மாணவர் இணையவழியாக விண்ணப்பிக்கும் முன்னர், மாணவர்கள் விண்ணப்பிக்கும் பாடப்பிரிவிற்கான விண்ணப்ப கட்டணத்தினை SBI இணையவழிச் சேவை இணையதளம் (இங்கே சொடுக்கவும்) மூலமாக செலுத்த வேண்டும் அல்லது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பெயரில் வங்கி வரைவோலை எடுத்திருக்க வேண்டும்.
-
விண்ணப்ப கட்டண விவரங்கள்:
இளநிலை பட்டப் படிப்புகள் (UG) : ₹ 250.
முதுநிலை பட்டப் படிப்புகள் (PG) : ₹ 400.
-
ஆன்லைனினில் விண்ணப்பிக்க விரும்புவோர் ஸ்டேட் பேங்க் ஆன்லைன் பேமென்ட் மூலமாக விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு தங்கள் மதிப்பெண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டு ஆன்லைன் பதிவை முழுமை செய்ய வேண்டும். அதன் பின்னர் பதிவு செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும்.
-
அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்து நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தொலைக்கல்வி மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
© 2024 Powered by University Informatics Centre, Bharathidasan University