-
விண்ணப்பதாரர்கள் இணையவழியில் விண்ணப்பிப்பதற்கு முன்பு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்றின் மின்னணு மாதிரி ஒன்றை (பரிந்துரைக்கப்பட்ட அளவில்) பதிவு செய்து தயாராக வைத்திருக்க வேண்டும். (JPG வடிவில் அகலம் 3.5 செ.மீ (138px), நீளம் 4.5 செ.மீ (177px) மற்றும் 10KB முதல் - 50KB அளவில் பதிவேற்ற வேண்டும்.). புகைப்படம் சமீபத்திய (6 மாதங்களுக்குள்) பாஸ்போர்ட் அளவு வண்ணப் படமாக இருக்க வேண்டும். தற்படம் (செல்ஃபி) பதிவேற்றம் செய்யக் கூடாது.
height: 4.5 cms (177 Px) Width: 3.5 cms (138 Px) |
|
File Size: 10 Kb to 50 Kb |
- இணைய வழியாக விண்ணப்பக் கட்டணம் செலுத்திய ரசீது. (Online Payment Receipt)
- பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலின் சுய சான்றளிக்கப்பட்ட நகல் (SSLC) / பிறப்பு சான்றிதழ்
- சாதிச் சான்றிதழின் சுய சான்றளிக்கப்பட்ட நகல் (Community Certificate) (Not required for GT/OC)
- மாற்றுத் திறனுடையோருக்கான சான்றிதழின் சுய சான்றளிக்கப்பட்ட நகல் (Only for otherwise-abled)
- முன்னாள் படைவீரா் / முன்னாள் படைவீராின் மகன் / மகள் சான்றிதழின் சுய சான்றளிக்கப்பட்ட நகல் (Only for Ex-Serviceman or Son / Daughter of Ex-Serviceman)
- அனைத்து மதிப்பெண் பட்டியல்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல் (ஒரே கோப்பாக pdf வடிவில்) (Scanned Copies of Semester Mark Statements as a single file for PG Applicants)
HSC / +2 மதிப்பெண் பட்டியலின் சுய சான்றளிக்கப்பட்ட நகல் (for UG / Integrated Applicants)
6 ஆம் பருவத் தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருப்போர், 5 பருவத் தேர்வுகளுக்கான மதிப்பெண் பட்டியல் மட்டுமே இருந்தாலும் பதிவேற்றலாம். கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்பட தேர்வு முடிவுகள் மட்டுமே உங்களிடம் இருந்தாலும், அதை நீங்கள் பதிவேற்றலாம்.
சான்றிதழ்களை pdf வடிவில் மட்டுமே பதிவேற்ற இயலும்.
எல்லா சான்றிதழ்களும் 2 MB அளவிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும், மதிப்பெண் பட்டியல் மட்டும் 4 MB அளவிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்
- The applicants are instructed to upload a recently taken photograph. Selfies and Blur Images are not acceptable.
(Format : JPG / Size: 10 KB to 50 KB / Dimension 3.5 cm (Width) X 4.5 cm (height) - 138 X 177 Pixels). Photograph must be a recent (within 6 months) passport size colour picture. Selfie photo is not acceptable.
height: 4.5 cms (177 Px) Width: 3.5 cms (138 Px) |
|
File Size: 10 Kb to 50 Kb |
- The receipt for the Online Payment of Application Fee. (pdf)
- Self-Attested copy of SSLC Mark Statement / Birth Certificate (pdf)
- Self-Attested copy of Community Certificate (Not required for GT/OC) (pdf)
- Self-Attested copy of Certificate for otherwise-abled (Only for otherwise-abled) (pdf)
- Self-Attested copy of Ex-Serviceman / Son or daughter of Ex-Serviceman Certificate (Only for Ex-Serviceman or Son / Daughter of Ex-Serviceman) (pdf)
- Self-Attested copy of Higher Secondary Mark Statement (For those who are applying to UG / Integrated Programmes) (pdf)
Self-Attested copy of Semester Mark Statments as a single pdf file (For those who are applying to PG Programmes) (pdf).
The applicant can upload the mark statments upto 5 semesters if they are awaiting results for the sixth semester. The applicant can also upload the screenshots of the semester exam. results published in the internet / college website.
Allowed Format : pdf only (Size: File size should not exceed 2 MB for all other documents and should not exceed 4 MB for mark statement)