பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி

Bharathidasan University, Tiruchirappalli

Ph.D. Qualifying Entrance Examination (Aug. 2026)
Entrance Examination Application Submission - Steps
Steps to Apply Online
Ph.D. Qualifying Entrance Examination (August 2026)

முனைவர் பட்டப் படிப்புக்கான தகுதி நுழைவுத் தேர்வு விண்ணப்பம் என்பது பதிவு செய்தல், லாகின் செய்து உள்நுழைதல், விண்ணப்பத்தை நிறைவு செய்தல், சான்றிதழ் பதிவேற்றம் மற்றும் செயலாக்கக் கட்டணம் செலுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான ஆன்லைன் செயல்முறையாகும். விண்ணப்பதாரர்கள் இதற்கான செயல்பாடுகளை வெற்றிகரமாக முடிப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை முழுமையாக படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

The Ph.D. Qualifying Entrance Exam. Application Process is a complete online process that includes Registration, Login, Application Submission, Documents Upload and Payment of Processing Fee. Applicants are requested to read the instructions completely for the successful completion of their application submission.

 Important Dates
Online Registration / Application Submission begins on 28/07/2026
Last Date for Submission of Application 21/08/2026
Date of Entrance Examination 30/08/2026


Application Processing Fee
  1,200 (For SC/ST/SC-A)
  1,800 (For All others)
  15,000 (For NRI)