1. இந்த இணையதளம், பல்கலைப்பேரூர் மற்றும் காஜாமலை வளாகங்களில் அமைந்துள்ள பல்கலைக்கழகத் துறைகளால் 2026-2027-ஆம் ஆண்டில் வழங்கப்படும் முழுநேரக் கல்வித் திட்டங்களுக்கான சேர்க்கை இணையதளமாகும்.
This Admissions Portal is for the full time regular programmes offered by the University Departments & Centres within the University Campuses (Palkalaiperur - Main and Khajamalai) only.
2. சேர்க்கை 2026-ஆனது, பதிவு செய்தல், லாகின் செய்து உள்நுழைதல், விண்ணப்பத்தை நிறைவு செய்தல், சான்றிதழ் பதிவேற்றம் மற்றும் சேர்க்கை செயலாக்கக் கட்டணம் செலுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான ஆன்லைன் செயல்முறையாகும். விண்ணப்பதாரர்கள் தங்கள் சேர்க்கையை வெற்றிகரமாக முடிப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை முழுமையாக படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
The Admission Process 2026 is a complete online process that includes Registration, Login, Application Submission, Documents Upload and Admission Processing Fee Payment. Applicants are requested to read the instructions completely for the successful completion of their application submission.
3. இந்த இணையதளம், தொலைக்கல்வி (Distance Education), அஞ்சல் வழிக் கல்வி, இணைய வழிக் கல்வி (Online), முனைவர் பட்ட மாணவர் சேர்க்கைக்கான (Ph.D. Admission) இணையதளம் அல்ல.
This is not the admission portal for Distance / Online Education or Correspondence Course or Ph.D. Programmes.
| Last Date for Submission of Application | Click here to Know the list of programmes and last dates for each programme |
| Admission Processing Fee for SC, ST and SC-A | 250 |
| Admission Processing Fee for all Others | 500 |